ஒலிம்பிக் ஆரம்ப நாள் நிகழ்வின் போது - விமான சேவைகள் இரத்து!!
27 கார்த்திகை 2023 திங்கள் 12:32 | பார்வைகள் : 16546
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்ப நிகழ்வின் போது பரிஸ் விமான நிலையங்களில் விமான சேவைகள் இரத்துச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விமானம் புறப்படவோ அல்லது தரையிறங்கவோ தடை விதிக்கப்படுவதாகவும், பரிசுக்கு மேலாக பறக்கும் வேறு எந்த விமான சேவைகளும் தடை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் ஆரம்ப நாளான ஜூலை 26 ஆம் திகதி ஐந்து மணிநேர நிகழ்வு திட்டமிடப்பட்டுள்ளது.
Roissy, Orly மற்றும் Beauvais விமான நிலையங்களில் இந்த சேவைத்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

























Bons Plans
Annuaire
Scan