Paristamil Navigation Paristamil advert login

உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறும்  அணி...

உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறும்  அணி...

1 கார்த்திகை 2023 புதன் 08:49 | பார்வைகள் : 4866


தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை போட்டியிலிருந்து வெளியேறிய முதல் அணியாக பங்களாதேஷ் இடம்பிடித்துள்ளது.

இன்றையதினம் இடம்பெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை பாகிஸ்தான் ஏழு விக்கெட் மற்றும் 105 பந்துகளால் வெற்றி பெற்ற நிலையில் அந்த அணி உலக கிண்ண போட்டியிலிருந்து வெளியேறும் முதல் அணியாக இடம்பிடித்துள்ளது.

இதேவேளை வெளியிடப்பட்ட புள்ளி பட்டியலில் இந்திய அணி தொடர்ந்தும் முதலிடத்தில் நீடிக்கிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்