தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு

2 தை 2023 திங்கள் 17:00 | பார்வைகள் : 14615
பயறு வகைகளில் மிகவும் சுவையானது தான் தட்டைப்பயறு. அதிலும் இந்த தட்டைப்பயறை கத்திரிக்காயுடன் சேர்த்து குழம்பு செய்தால், இன்னும் அற்புதமாக இருக்கும். இந்த குழம்பு வீட்டில் உள்ள பெரியோர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது. உங்களுக்கு இந்த தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பை எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு அதன் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1