Paristamil Navigation Paristamil advert login

சூரியன் இல்லாவிட்டால் பூமியின் நிலை என்ன?

 சூரியன் இல்லாவிட்டால் பூமியின் நிலை என்ன?

3 கார்த்திகை 2023 வெள்ளி 07:35 | பார்வைகள் : 1978


ஒவ்வொரு நொடியும் சூரியனில் ஹைட்ரஜன் ஒரு எரிபொருள் மாதிரி எரிந்துக்கொண்டு இருகின்றது. இந்த சூரியனில் உள்ள ஹைட்ரஜன் இன்னும் ஒரு சில மில்லியன் ஆண்டுகளில் முற்றாக அழிந்து விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள்.

அவ்வாறு நிகழ்ந்தால் சூரியன் எரிவதை நிறுத்தி விடும், பூமியில் இருக்கு உயிரினங்களில் ஆயுட்காலம் வித்தியாசமாக இருக்கலாம்.

பிறப்பு என்று இருந்தால் கண்டிப்பான இறப்பு என்பது இருக்கும். பூமியில் இருக்கும் உயிரினமாக இருந்தாலும் சரி, பல்லாயிர மைல் கணக்கில் இருக்கும் நட்சிரங்களாக இருந்தாலும் சரி அனைத்திற்குமே இறப்பு என்பது இருகின்றது.

இதனடிப்படையில் சூரியனின் வயதானது 4.6 பில்லியனாகும். இதுவும் அதனுடைய முடிவை நோக்கி சென்றுக் கொண்டிருகின்றது.

பொதுவாகவே ஒரு இயந்திரமானது இயங்க வேண்டுமென்றால் அதில் போதுமானளவு எரிப்பொருள் இருக்க வேண்டும். அதுபோலவே சூரியனும். இதில் உள்ள எரிப்பொருளானது 5.5 பில்லியன் வருடங்களுக்கு மட்டுமே போதுமானதாக இருகின்றது.

இவ்வாறு நிகழ்தால் சூரியனுக்கு என்ன நடக்கும்? சூரியன் இல்லாம் இந்த பிரபஞ்சத்திற்கு என்ன நிகழும்? பூமிக்கு என்ன ஆகும்? சூரியகுடும்பத்தில் உள்ள மற்ற கிரகங்களுக்கு என்ன ஆகும் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும்.

ஆகவே சூரியனானது தனது கடைசிக்காலத்தில் என்ன செய்யும் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

சூரியன் கடைசி காலத்தில் இராட்சனாக மாறும். இது பூமியில் உள்ள அனைத்து உயிரினங்களையும் அழித்து விடும்.

 இதன் காரணமாக மற்ற தாவரங்கள் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ மாற்றிக்கொள்ளும். மனிதர்களும் வேறு கிரகத்திற்கு போகலாம்.

ஆனால் சூரியன் அதனுடடைய முடிவுக்கு நெருங்கும் போது மிக பிரகாசமாக எரியுமாம். தன்னை நோக்கி அனைத்து கிரகத்தையும் இழுத்துக்கொள்ளும். 

இந்த சமயத்தில் சூரியனின் வெப்பநிலையானது 2000 - 3000 செல்சியஸ் வரை உயரும். முதலில் வீனஸ் கிரகம் தான் அழிக்கப்படும். ஆனால் அதற்க முன்னரே பூமியில் இருக்கும் உயிரினங்கள் வெப்பம் தாங்க முடியாமல் அழிந்து விடும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்