இலங்கையில் சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு!

3 கார்த்திகை 2023 வெள்ளி 11:49 | பார்வைகள் : 7161
இலங்கையில் லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
இதற்கமைய, 12.5 கிலோ கிராம் எடையுள்ள சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை 70 - 90 ரூபாவுக்கு இடைப்பட்ட விலையில் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக லிட்ரோ நிறுவன தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த விலை அதிகரிப்பானது நாளை(4) முதல் அமுலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1