காஸாவில் உள்ள பிரெஞ்சு நிறுவனம் மீது தாக்குதல்! - விளக்கம் கோருகிறது பிரான்ஸ்!!

3 கார்த்திகை 2023 வெள்ளி 18:47 | பார்வைகள் : 13787
காஸா பகுதியில் உள்ள பிரெஞ்சு நிறுவனம் ஒன்றினது கட்டிடம் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் வான்வழித் தாக்குதலில் காஸா பகுதியில் உள்ள பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்றே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. அதிஷ்ட்டவசமாக தாக்குதலின் போது அங்கு எவருமே இல்லை எனவும், யாரும் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய அதிகாரிகளிடம் இந்த தாக்குதல் தொடர்பில் பிரெஞ்சு அரசு விளக்கம் கோரியுள்ளது.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1