Paristamil Navigation Paristamil advert login

இலங்கை வர்த்தக வங்கிகளில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை வர்த்தக வங்கிகளில் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

6 கார்த்திகை 2023 திங்கள் 06:01 | பார்வைகள் : 3050


கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி ஏற்ற-இறக்கத்துடன் உள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.38 ரூபாவிலிருந்து 321.40 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.19 ரூபாவிலிருந்து 333.17ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 322.63 ரூபாவிலிருந்து 323.13 ரூபாவாக அதிகரித்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333.00 ரூபாவிலிருந்து 333.50 ரூபாவாக உயர்ந்துள்ளது.

சம்பத் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பன‍ை பெறுமதி மாற்றமின்றி முறையே 324 ரூபாவாகவும், 334 ரூபாவாகவும் உள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்