பாராளுமன்றத்துக்கு வருகை தந்த பிரான்சுக்கான பாலஸ்தீன தூதுவர்!
7 கார்த்திகை 2023 செவ்வாய் 15:15 | பார்வைகள் : 15599
பிரான்சுக்கான பாலஸ்தீன தூதுவர் Hala Abou-Hassira இன்று பாராளுமன்றத்துக்கு வருகை தந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் அவர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சபாநாயகரால் வரவேற்கப்பட்டார். அவரது குடும்பத்தினர் இஸ்ரேலிய இராணுவத்தினர் மேற்கொண்டுவரும் தாக்குதலில் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பாராளுமன்றத்துக்கு வருகை தரும் காட்சி சிறிய காணொளியாக பதிவு செய்யப்பட்டு X சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டு வருகிறது.


























Bons Plans
Annuaire
Scan