Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

9 கார்த்திகை 2023 வியாழன் 13:20 | பார்வைகள் : 3325


இலங்கையில் தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உள்நாட்டு வர்த்தகர்கள் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதற்கமைய, இன்றைய தினம் 24 கரட் தங்கத்தின் விலை 181,250 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 166,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் அவுன்ஸ் விலை ரூபாய் 642,222.00 ஆகும்.

24 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 22,660.00

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 181,250.00

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,780.00

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,200.00

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,830.00

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 158,650.00

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்