யூத எதிர்ப்புக்கு எதிரான பேரணி!- உள்துறை அமைச்சர் பங்கேற்பு!
10 கார்த்திகை 2023 வெள்ளி 07:00 | பார்வைகள் : 16493
யூத மதம் மீதான தாக்குதல்களைக் கண்டித்து இடம்பெற உள்ள பேரணியில், உள்துறை அமைச்சர் Gérald Darmanin கலந்துகொள்ள உள்ளார்.
நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இந்த பேரணி பரிசில் இடம்பெற உள்ளது. பிரான்சில் அண்மையில் யூத மதத்துக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. உள்துறை அமைச்சர் Gérald Darmanin இந்த தாக்குதல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், இந்த பேரணியிலும் அவர் பங்கேற்க உள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
உள்துறை அமைச்சர் உட்பட, 27 அமைச்சர்கள் இந்த பேரணியில் கலந்துகொள்ள உள்ளனர். மேலும், முன்னாள் ஜனாதிபதிகளான பிரான்சுவா ஒலோந்து, நிக்கோலா சர்கோஷி ஆகியோரும் கலந்துகொள்ள உள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan