Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

இலங்கை ரூபாய்க்கு நிகரான டொலர் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்!

10 கார்த்திகை 2023 வெள்ளி 06:15 | பார்வைகள் : 2810


நேற்யை தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்ந்துள்ளது.

மக்கள் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323.39 ரூபாவிலிருந்து 321.92 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 334.66 ரூபாவிலிருந்து 333.14 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

கொமர்ஷல் வங்கி : அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி மாற்றமின்றி முற‍ையே 322.63 ரூபாவாகவும், 333.00 ரூபாவாகவும் உள்ளது.

சம்பத் வங்கி: அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 323 ரூபாவிலிருந்து 322 ரூபாவாக குறைந்துள்ளது. விற்பனை பெறுமதியும் 333 ரூபாவிலிருந்து 332 ரூபாவாக வீழ்ச்சி கண்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்