பரிசின் அணையா விளக்குக்கு (l'Arc de triomphe) நாளை 11/11 நூற்றாண்டு.
10 கார்த்திகை 2023 வெள்ளி 13:39 | பார்வைகள் : 17314
பிராசில் அறியப்படாத சிப்பாய்களின் மரியாதை நினைவிடமான' l'Arc de triomphe" எரித்து கொண்டிருக்கும் அணையா விளக்கு நாளை தனது நூறாவது ஆண்டை நிறைவு செய்கிறது.
பிரான்சுக்கு எதிராக நடந்த பல போர்களிலும், முதலாம், இரண்டாம் உலகப் போர்களிலும்
தங்கள் இன்னுயிர்களை தந்த ராணுவ சிப்பாய்களை மதிப்பளிக்கும் இந்த இடத்தில் முதல் முதலில் அணையா விளக்கு ஏற்றப்பட்ட நூறாவது ஆண்டு நாளையாகும்.
குறித்த அணையா விளக்கும் 1923 ஆம் தேதி நவம்பர் மாதம் 11-ம் திகதி முதல் முதலில் ஏற்றப்பட்டது. நாளை முதலாம் உலகப் போர் முடிந்து கையெழுத்து இடப்பட்ட 105 ஆண்டு நிறைவும், அணையா விளக்கின் 100வது ஆண்டும் அனுஷ்டிக்கப்படுகிறது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan