ஹீரோவாகும் தொகுப்பாளர்.. ஹீரோயின் யார்?
12 மார்கழி 2023 செவ்வாய் 08:19 | பார்வைகள் : 9864
’டாடா’ படத்தின் தயாரிப்பாளரான ஒலிம்பியா பிலிம்ஸ் அம்பேத்கர் தயாரிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இவரது தயாரிப்பில் உருவாகும் அடுத்த திரைப்படத்தில் ஆர்.ஜே விஜய் நாயகனாக நடிக்க இருக்கிறார். நாயகியாக அஞ்சலி நாயர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆர்.ஜே விஜய் இந்த படத்தில் தொகுப்பாளராக அவரது ஒரிஜினல் கேரக்டரில் நடிப்பதாகவும் அஞ்சலி நாயர் பாடகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
வரும் ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கி 40 நாளில் முடிக்க திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின் தம்பதிகள் இடத்தில் ஏற்படும் காதல் தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை என்றும் ’டாடா’ படம் போடவே இந்த படமும் ரசிகர்களை கவரும் வகையில் வித்தியாசமான கதையம்சம் கொண்டதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


























Bons Plans
Annuaire
Scan