சிங்கப்பூர் அனுமதிக்கப்படும் தானியங்கி பேருந்துகள்
14 மார்கழி 2023 வியாழன் 09:15 | பார்வைகள் : 10142
சிங்கப்பூரில் தானியங்கி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதாவது Robobuses எனப்படும் தானியங்கி பேருந்துகளுக்கே சிங்கப்பூர் அனுமதி வழங்கியுள்ளது.
சீனாவைத் தலைமையகமாகக் கொண்ட WeRide நிறுவனம் தானியங்கி போக்குவரத்துத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
ஏற்கனவே சீனா, அமெரிக்கா, அமீரகம் போன்ற நாடுகளில் தங்களது தானியங்கி வாகனங்களை சோதித்துப்பார்க்க இந்நிறுவனம் அனுமதி பெற்றுள்ள நிலையில், சிங்கப்பூரில் தனது தானியங்கி பஸ் சேவையைத் தொடங்கியுள்ளது.


























Bons Plans
Annuaire
Scan