Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

அமெரிக்க டொலரின் பெறுமதியில் மாற்றம் - இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

15 மார்கழி 2023 வெள்ளி 15:16 | பார்வைகள் : 5364


இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி, 321 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி இன்று(15) வெளியிட்டுள்ள நாணய மாற்று வீத அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 23 சதமாக காணப்பட்டது.

அத்துடன், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 50 சதமாக பதிவாகியுள்ளது.

நேற்றைய தினம், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 47 சதமாக காணப்பட்டது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்