பிரெஞ்சு மக்களுக்கு வழங்கப்படும் சமூக உரிமைகள் போன்று வெளிநாட்டவர்களுக்கு வழங்கக்கூட்டது! - கருத்துக்கணிப்பு!!
16 மார்கழி 2023 சனி 12:12 | பார்வைகள் : 9520
பிரெஞ்சு மக்களுக்கு வழங்கப்படும் சமூக உரிமைகள் போன்று பிரான்சில் வசிக்கும் ஏனைய ஐரோப்பியர் இல்லாத நாட்டவர்களுக்கு வழங்கக்கூடாது என பெரும்பாலான பிரெஞ்சு மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பிரான்சில் குடியேறிய வெளிநாட்டவர்களால் பிரான்சில் சட்ட ஒழுங்கு சீர்குலைவதாகவும், பயங்கரவாத தாக்குதல் கூட வெளிநாடுகளில் இருந்து பிரான்சில் குடியேறியவர்களால் மாத்திரமே இடம்பெறுவதாக கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளனர். எனவே பிரான்சில் வசிக்கும் ஐரோப்பியர் இல்லாத வெளிநாட்டவர்களுக்கு ஒரே அளவு சமூக உரிமைகள் வழங்கப்பட கூடாது என கருத்து தெரிவித்துள்ளனர்.
பத்தில் ஏழு பேருக்கும் அதிகமானோர் (73% சதவீதமானோர்) இந்த கருத்தை தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கணிப்பை CNews ஊடகத்துக்காக CSA நிறுவனம் கடந்த டிசம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் மேற்கொண்டிருந்தது. 18 வயதுக்கு மேற்பட்ட 1,012 பேர் இதில் பங்கேற்றிருந்தனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan