சுவிஸ் சுற்றுலாத்தலத்தைக் பார்வையிட சென்ற 160 பேருக்கு நேர்ந்த சிக்கல்
18 மார்கழி 2023 திங்கள் 12:36 | பார்வைகள் : 7713
சுவிஸ் நாட்டில் Schilthorn என்னும் மலைச்சிகரத்தைக் காண்பதற்காக, சுமார் 160 சுற்றுலாப்பயணிகள் கேபிள் காரில் சென்றிருந்தார்கள்.
அதாவது பிரபல ஜேம்ஸ் பாண்ட் திரைப்படமான On Her Majesty’s Secret Service என்னும் திரைப்படத்தில் காட்டப்படும் Schilthorn என்னும் மலைச்சிகரத்தை பார்ப்பதற்கு இவ்வாறு பயணிகள் பயணித்துள்ளனர்.
இந்நிலையில் திடீரென கேபிள் கார் பழுதானதால், அந்த சுற்றுலாப்பயணிகளனைவரும் அந்த சிகரத்திலேயே சிக்கிக்கொள்ள நேர்ந்தது.
ஹெலிகொப்டர்கள் மூலம் அவர்கள் அனைவரையும் மீட்க வேண்டியதாயிற்று.
அவர்களை ஹெலிகொப்டர்கள் Mürren என்னும் கிராமத்தில் இறக்கிவிட, அவர்கள் அங்கிருந்து மற்றொரு கேபிள் கார் மூலம் கீழே இறங்கினார்கள்.
அவர்கள் அனைவரையும் மீட்க சுமார் மூன்று மணித்தியாலம் எடுத்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
11 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan