பவுண்ட் - யூரோவுக்கு நிகரான இலங்கை ரூபாய் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்
18 மார்கழி 2023 திங்கள் 15:07 | பார்வைகள் : 3090
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி,
அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 321 ரூபாய், 94 சதம் விற்பனை பெறுமதி 331 ரூபாய் 60 சதம்
ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 407 ரூபாய், விற்பனை பெறுமதி 422 ரூபாய் 59 சதம்.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 349 ரூபாய் 48 சதம், விற்பனை பெறுமதி 363 ரூபாய் 58 சதம்.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 367 ரூபாய் 9 சதம். விற்பனை பெறுமதி 384 ரூபாய் 70 சதம்.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 239 ரூபாய் 2 சதம் விற்பனை பெறுமதி 249 ரூபாய் 58 சதம்.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214 ரூபாய் 19 சதம் விற்பனை பெறுமதி 224 ரூபாய் 49 சதம்.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய் 25 சதம். விற்பனை பெறுமதி 2 ரூபாய் 34 சதம்.
இந்திய ரூபாவின் பெறுமதி இலங்கை ரூபாவில் 3 ரூபாய் 93 சதம்.
பஹ்ரேன் தினார் 867 ரூபாய் 35 சதம், ஜோர்தான் தினார் 460 ரூபாய் 80 சதம், குவைட் தினார் 1063 ரூபாய் 50 சதம், கட்டார் ரியால் 89 ரூபாய் 68 சதம், சவூதி அரேபிய ரியால் 87 ரூபாய் 20 சதம், ஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹாம் 89 ரூபாய் 3 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.