சீனாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம்! அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

20 மார்கழி 2023 புதன் 12:58 | பார்வைகள் : 8729
சீனாவில் 6.2 ரிக்டரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நில நடுக்கத்தில் இதுவரை 127 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்க புவியியல் அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த நிலநடுக்கத்தினால் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டத்தினால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தில் 220 பேர் காயமடைந்துள்ளதுடன், கிங்காய் மாகாணத்தில் சுமார் 11 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதி செய்துள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1