17 வயது முதல் சாரதி அனுமதி பத்திரம்!
21 மார்கழி 2023 வியாழன் 17:18 | பார்வைகள் : 20874
2024 ஆம் ஆண்டில் இருந்து சாரதி அனுமதி பத்திரம் பெறும் வயது 17 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 1 ஆம் திகதி, 2024 இல் இருந்து 17 வயது நிரம்பியவர்கள் தங்களுடைய permis B இனை பெற்றுக்கொள்ள முடியும். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, பிரதமர் Élisabeth Borne இதனை கடந்த ஜூன் மாதம் அறிவித்திருந்தார். அதையடுத்து 1 ஆம் திகதி முதல் அது நடைமுறைக்கு வருவதாக நேற்று டிசம்பர் 20 ஆம் திகதி வெளியான அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Ajouter
Annuaire
Scan