வாடகை மகிழ்வூர்ந்துக் கட்டணம் குறைந்த பட்சம் 9 € யூரோக்களாக அதிகரிப்பு. FFTPR, API அமைப்புக்கள்.

21 மார்கழி 2023 வியாழன் 19:49 | பார்வைகள் : 7114
பிரான்சில் 'taxi' அல்லாத ஏனைய வாடகை மகிழ்வூந்து சேவைகளின் கூட்டமைப்புகளான FFTPR மற்றும் API அமைப்புக்கள் குறித்த அதிகரிப்பு பற்றி இன்று அறிவித்துள்ளன.
Allocab, Bolt, Free Now, Heetch, LeCab மற்றும் Marcel போன்ற வாடகை மகிழ்வூர்ந்து சேவைகளின் கூட்டமைப்பும், fédère Uber மற்றும் Caocao சேவைகளின் கூட்டமைப்பும் சாரதிகளின் ஒரு பயணத்திற்கு குறைந்தபட்ச கட்டணமாக இருந்துவந்த 7€50 கட்டணத்தில் இருந்து 9€ வாக அதிகரிக்க சம்மதித்துள்ளன.
இனிவரும் காலங்களில் VTC வாடகை கண்டனம் எவ்வளவு சிறிய தூரமாக இருந்தாலும் 9€ யூரோக்களில் இருந்தே ஆரம்பிக்கும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1