⚠ புயல் காரணமாக இன்று வெள்ளிக்கிழமை 18 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!

22 மார்கழி 2023 வெள்ளி 07:30 | பார்வைகள் : 8509
இன்று வெள்ளிக்கிழமை காலை முதல் பிரான்சின் 18 மாவட்டங்களுக்கு புயல் அனர்த்தம் காரணமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Alpes-de-Haute-Provence,
Alpes-Maritimes,
Aude,
Aveyron,
Bas-Rhin,
Corse-du-Sud,
Hautes-Alpes,
Haute-Corse,
Haut-Rhin,
Lozère,
Meuse,
Moselle,
Pas-de-Calais,
Pyrénées-Orientales,
Seine-Maritime,
Somme,
Territoire de Belfort
Var
ஆகிய 18 மாவட்டங்களில் இன்று காலை முதல், மாலை 6 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 85 கி.மீ வரை புயல் வீசும் எனவும், மர முறிவு, மின்சார தடை ஏற்படலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1