Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் - WHO தகவல்

மீண்டும் கொவிட் தொற்று பரவும் அபாயம் - WHO தகவல்

24 மார்கழி 2023 ஞாயிறு 04:45 | பார்வைகள் : 2422


உலக நாடுகளில் மீண்டும் கொவிட் தொற்று பரவி வருவதாக அச்சம் எழுந்துள்ளது.

சர்வதேச ரீதியில் பதிவான கொவிட்-19 நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த மாதத்தில் 52 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, கடந்த 4 வாரங்களில் 850,000 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் கொவிட்-19 நோயினால் உலகளவில் சுமார் 3,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.


 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்