Paristamil Navigation Paristamil advert login

கனடாவில்  இரத்த வங்கியில் நிலவி வரும் தட்டுப்பாடு 

கனடாவில்  இரத்த வங்கியில் நிலவி வரும் தட்டுப்பாடு 

25 மார்கழி 2023 திங்கள் 13:45 | பார்வைகள் : 6538


கனடிய இரத்த வங்கியில் பற்றாக்குறை நிலவி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடுறைக் காலத்தில் மேலதிகமாக இரத்தம் தேவைப்படுவதாக இரத்த வங்கி தெரிவித்துள்ளது.

சுமார் 30000 குருதிக் கொடையாளிகளின் இரத்த தானம் செய்ய வேண்டுமென எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளது.

விபத்துக்கள், புற்று நோய் போன்றவற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்க இவ்வாறு இரத்த தானம் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

இந்த விடுமுறைக் காலத்தில் மக்கள் இரத்த தானம் செய்யும் நடவடிக்கைகள் குறைவடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்