Paristamil Navigation Paristamil advert login

CSK வீரர்களின் முழு சம்பள விபரம்

CSK வீரர்களின் முழு சம்பள விபரம்

29 கார்த்திகை 2023 புதன் 06:33 | பார்வைகள் : 5467


ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் IPL போட்டியில் மொத்தமாக 10 அணிகள் விளையாடும். அதில் மிகவும் பிரபல்யமான அணி என்றால் அது சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகும்.

இந்த அணியில் விளையாடும் ஒவ்வொரு போட்டியாளருக்கும் வழங்கப்படும் சம்பளம் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் சிறந்த அணியாக பரவலாகக் கருதப்படுகிறது. இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் CSK அணி GT உடன் மோதி வெற்றியீட்டியது. 

கடைசி ஓவரில் ஜடேஜா போட்டியை முடித்து CSK ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவையும் பெற்றார்.

MS தோனி - 12 கோடி

டெவான் கான்வே - 1 கோடி

ருதுராஜ் கெய்க்வாட் - 6 கோடி

அம்பதி ராயுடு - 6.75 கோடி

சுப்ரான்சு சேனாபதி - 20 லட்சம்

மொயீன் அலி - 8 கோடி

சிவம் துபே - 4 கோடி

ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - 1.5 கோடி

டுவைன் பிரிட்டோரியஸ் - 50 லட்சம்

மிட்செல் சான்ட்னர் - 1.9 கோடி

ரவீந்திர ஜடேஜா - 16 கோடி

துஷார் தேஷ்பாண்டே - 20 லட்சம்

முகேஷ் சவுத்ரி - 20 லட்சம்

மதீஷ பத்திரன - 20 லட்சம்

சிமர்ஜீத் சிங் - 20 லட்சம்

தீபக் சாஹர் - 14 கோடி

பிரசாந்த் சோலங்கி - 1.2 கோடி

மகேஷ் தீக்ஷனா - 70 லட்சம்

அஜிங்க்யா ரஹானே - 50 லட்சம்

பென் ஸ்டோக்ஸ் - 16.25 கோடி

ஷேக் ரஷீத் - 20 லட்சம்

நிஷாந்த் சிந்து - 60 லட்சம்

கைல் ஜேமிசன் - 1 கோடி

அஜய் மண்டல் - 20 லட்சம்

பகத் வர்மா - 20 லட்சம்  

வர்த்தக‌ விளம்பரங்கள்