மழை வெள்ள அபாயம்! - நான்கு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
.jpg)
30 கார்த்திகை 2023 வியாழன் 11:09 | பார்வைகள் : 6541
மழை வெள்ளம் காரணமாக பிரான்சின் நான்கு மாவட்டங்களுக்கு வானிலை அவதானிப்பு மையம் எச்சரித்துள்ளது.
Isère, Savoie, Haute-Savoie, Hautes-Alpes ஆகிய நான்கு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் எனவும், வெள்ள அனர்த்தம் ஏற்படும் தெரிவிக்கப்பட்டு, அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை மாலை 4 மணி முதல், நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணி வரை இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் காரணமாக வீதி போக்குவரத்துக்கள் தடைப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1