Paristamil Navigation Paristamil advert login

காசாவில் போர் பதற்றம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  

காசாவில் போர் பதற்றம் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை  

8 மார்கழி 2023 வெள்ளி 09:09 | பார்வைகள் : 2478


இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் போராளிகளுக்கு இடையில் இடம்பெற்றுவருகின்றது.

காசாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,177 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இதுவரை 266 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 3,365 பேர் காயமடைந்துளளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் கடந்த ஒக்டோபர் 7 ஆம் ஆம் திகதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலில் 1,147 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 8,730 பேர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்