கொழும்பு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

8 மார்கழி 2023 வெள்ளி 11:19 | பார்வைகள் : 5637
கொழும்பின் சில பகுதிகளுக்கு நாளை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை இதனை தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பிரதேசங்களுக்கு நாளை (09) மாலை 5 மணி முதல் நாளை மறுதினம் (10) காலை 9 மணி வரை இவ்வாறு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக சபை அறிவித்துள்ளது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1