இன்று மழை, வெள்ள அனர்த்த எச்சரிக்கை! - 45 மாவட்டங்களில் பாதிப்பு!!
10 மார்கழி 2023 ஞாயிறு 06:00 | பார்வைகள் : 9268
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை முதல் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் மழை பதிவாகும் எனவும், வெள்ள அனர்த்தம் பதிவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 45 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Aisne (02)
Alpes-de-Haute-Provence (04)
Hautes-Alpes (05)
Alpes-Maritimes (06)
Ardennes (08)
Calvados(14)
Cantal(15)
Charente(16)
Charente-Maritime(17)
South Corsica (2A)
Upper Corsica (2B)
Dordogne(24)
Doubs(25)
Eure(27)
Haute-Garonne(31)
Gers(32)
Gironde(33)
Isère(38)
Jura(39)
FloodsLandes(40)
Lot(46)
Lot-et-Garonne(47)
Sleeve(50)
Floods
Marne(51)
Mayenne(53)
Meuse(55)
Moselle(57)
North(59)
Oise(60)
Orne(61)
Pas-de-Calais(62)
Puy-de-Dôme(63)
Bas-Rhin(67)
Haut-Rhin(68)
Savoie(73)
Haute-Savoie(74)
Seine-Maritime(76)
Seine-et-Marne(77)
Yvelines(78)
Deux-Sèvres(79)
Sum(80)
Tarn-et-Garonne(82)
Vendée(85)
Terri. from Belfort(90)
Val-D’Oise(95)
ஆகிய மாவட்டங்களுக்கு பல்வேறு அனர்த்தங்கள் காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் பலத்த மழை மற்றும் வெள்ள அனர்த்தம், மண் சரிவு, புயல் போன்ற எச்சரிக்கைகளும் விடுக்கப்பட்டுள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan