விசேட செய்தி : பதிவி விலகினார் பிரதமர் Élisabeth Borne!!

8 தை 2024 திங்கள் 17:18 | பார்வைகள் : 12394
பிரதமர் Élisabeth Borne சற்று முன்னர் பதவி விலகியுள்ளார். ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் பிரதமரது பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.
அமைச்சரவையில் பல்வேறு மாறுதல்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எவரும் எதிர்பார்த்திராத சம்பவமாக இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது.
“அவரது "முன்மாதிரியான" பணிக்காக "என் இதயத்தின் அடிப்பகுதியில் இருந்து நன்றி தெரிவிக்கிறேன்” என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் புதிய பிரதமராக யார் நியமிக்கப்பட உள்ளார் என்பது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1