இந்தோனேசியாவில் தலாட் தீவுகளில் நிலநடுக்கம்

9 தை 2024 செவ்வாய் 09:25 | பார்வைகள் : 8489
இந்தோனேசியாவில் உள்ள தலாட் தீவுகளில் 6.7 ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டுள்ளது.
குறித்த பூகம்பம் தலாட் தீவுகளில் உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 2.18 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த பூகம்பம் 80 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பூகம்பத்தால் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1