அமைச்சர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினரானார் Élisabeth Borne !

9 தை 2024 செவ்வாய் 09:48 | பார்வைகள் : 16585
நேற்று திங்கட்கிழமை Élisabeth Borne தனது பிரதமர் பதவியில் இருந்து விலகினார். பின்னர் அவர் மீண்டும் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குச் சென்றுள்ளார்.
Calvados மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரான அவர், ஒருபோதும் அவர் அமைச்சரவையில் உறுப்பினர் இருக்கையில் அமர்ந்ததில்லை. ஆரம்பம் முதலே பிரதமாராக இருந்த அவர், தற்போது உறுப்பினர் இருக்கையில் அமர்ந்துள்ளார்.
அடுத்து வரும் 20 மாதங்களுக்கு அவர் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1