பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 இற்கும் மேற்பட்ட விபத்துக்கள்! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
9 தை 2024 செவ்வாய் 11:18 | பார்வைகள் : 9387
◉ 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!
பனிப்பொழிவு காரணமாக ஒன்பது மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை 4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இந்த எச்சரிக்கை ஒன்பது மாவட்டங்களாக அதிகரித்துள்ளது.
Haute-Savoie, Savoie, Isère, Calvados, Orne, Eure, Manche, Essonne, Eure-et-Loir மற்றும் Yvelines ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

◉ 30 விபத்துக்கள்!
பனிப்பொழிவு காரணமாக Essonne மாவட்டத்தில் 30 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளது. 11 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.,
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan