இஸ்ரேலுக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பிக்கும் எயார்பிரான்ஸ்!!
.jpeg)
9 தை 2024 செவ்வாய் 15:17 | பார்வைகள் : 8672
இஸ்ரேலுக்கான விமான சேவையை நிறுத்தி வைத்திருந்த எயார் பிரான்ஸ் நிறுவனம், வரும் ஜனவரி 24 ஆம் திகதியில் இருந்து மீண்டும் சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து இஸ்ரேல்-ஹமாஸ் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து இஸ்ரேலுக்கான விமான சேவையினை எயார் பிரான்ஸ் நிறுத்தியிருந்தது.
இந்நிலையில், ஜனவரி 24 ஆம் திகதியில் இருந்து வாரத்துக்கு மூன்று சேவைகள் வீதம் Paris-Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து Tel Aviv விமான நிலையத்துக்கான சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக இன்று ஜனவரி 9 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1