பனிப்பொழிவு : ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!
10 தை 2024 புதன் 16:09 | பார்வைகள் : 10660
பனிப்பொழிவு காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்ப்ட்டுள்ளது.
Hérault, Aude, Tarn, Aveyron, Cantal மற்றும் Corrèze ஆகிய ஆறு மாவட்டங்களில் கடும் பனிப்பொழிவு இடம்பெறும் எனவும், அங்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் Météo-France அறிவித்துள்ளது.
அதேவேளை, வெள்ளம் காரணமாக பா-து-கலே மாவட்டத்துக்கும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan