இன்று - புதிய அமைச்சர்களுடன் கூடிய முதலாவது அமைச்சரவை!!
12 தை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 8794
நேற்றைய நாளில் அமைச்சர்கள் மாற்றியமைக்கப்பட்டதை அடுத்து, புதிய அமைச்சர்களுடன் கூடிய முதலாவது அமைச்சரவைக் கூட்டம் (Conseil des ministres) இன்று காலை இடம்பெற உள்ளது.
காலை 11 மணி அளவில் இந்த அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற உள்ளது. பிரதமர் கேப்ரியல் அத்தாலுடைய முதலாவது அமைச்சரவை கூட்டமும் இதுவாகும். புதிய அமைச்சருக்கு பாராட்டுக்களுடன் இந்த கூட்டம் ஆரம்பமாகும் என அறிய முடிகிறது.
பிரான்சின் வரலாற்றில் மிக இளம் பிரதமர் என தெரிவிக்கப்படும் (34 வயது) கேப்ரியல் அத்தால், பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதன் பின்னர், பல சர்வதேச ஊடகங்களினால் விமர்சிக்கப்பட்டு வருகிறமையும் குறிப்பிடத்தக்கது.


























Bons Plans
Annuaire
Scan