லூவர் அருங்காட்சியகத்தின் நுழைவுக்கட்டணம் அதிகரிப்பு!!
15 தை 2024 திங்கள் 14:54 | பார்வைகள் : 7249
லூவர் அருங்காட்சியகத்தின் நுழைவுக்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. €5 யூரோக்களால் இந்த கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று ஜனவரி 15 ஆம் திகதி, திங்கட்கிழமை முதல் இந்த கட்டணம் அதிகரித்துள்ளது. €17 யூரோக்களாக இருந்த இந்த கட்டணம் 5 யூரோக்கள் அதிகரித்து €22 யூரோக்களாக அதிகரித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் 10 மில்லியன் பார்வையாளர்களைச் சந்தித்த லூவர் அருங்காட்சியகம், 2023 ஆம் ஆண்டில் 8.9 மில்லியன் பார்வையாளர்களை சந்தித்திருந்தது.
அதேவேளை, லூவர் அருங்காட்சியகத்தில் உள்ள ஒவ்வொரு மூவருக்கும் இருவர் இலவசமாக பார்வையிடும் வசதி தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் எனவும், சென்ற 2023 ஆம் ஆண்டில் 3.6 மில்லியன் பேர் கட்டணம் இன்றி லூவரினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தகது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan