EuroMillions : €88 மில்லியன் யூரோக்கள் வெற்றிபெற்ற பிரெஞ்சு நபர்!!
17 தை 2024 புதன் 18:39 | பார்வைகள் : 12725
EuroMillions அதிஷ்ட்டலாபச் சீட்டில் பிரான்சைச் சேர்ந்த ஒருவர் €88 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டியுள்ளார்.
நேற்று ஜனவரி 16 ஆம் திகதி, செவ்வாய்க்கிழமை இந்த வெற்றியாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். 10-18-21-33-45 ஆகிய இலக்கங்களும் 8-12 ஆகிய அதிஷ்ட்ட இலக்கத்தையும் கொண்ட சீட்டுக்குரியவரே வெற்றிபெற்றவராவார். அவரது வெற்றிப்பணத்தை பெற்றுக்கொள்ள 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
சென்ற 2023 ஆம் ஆண்டில் இடம்பெற்ற சீட்டிழுப்பு ஒன்றில் ஒஸ்ரியா நாட்டைச் சேர்ந்த ஒருவர் €240 மில்லியன் யூரோக்கள் வெற்றியீட்டிருந்தார். EuroMillions வரலாற்றில் வெல்லப்பட்ட அதிகபட்ச தொகை இதுவாகும்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan