நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றி எரிந்து விபத்து - ஒருவர் பலி

26 ஆடி 2023 புதன் 10:14 | பார்வைகள் : 10040
நெதர்லாந்துக்கு அருகில் கப்பல் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
கார்களை ஏற்றிச் செல்லும் கப்பலொன்று நெதர்லாந்துக்கு அருகில் இன்று தீப்பற்றியுள்ளது.
இந்த தீ விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்.
மேலும் பலர் காயடைந்துள்ளனர் என நெதர்லாந்து கரையோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.
ஃபிரேமன்ட்டில் ஹைவே எனும் இக்கப்பல் இன்னும் எரிந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1