Paristamil Navigation Paristamil advert login

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கை ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரிப்பு

26 ஆடி 2023 புதன் 13:38 | பார்வைகள் : 9341


அமெரிக்க டொலரின் கொள்விலை மற்றும் விற்பனை விலை ஆகியன நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று அதிகரித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதம் தொடர்பான அறிக்கையிலேயே இந்த அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் அமெரிக்க டொலரின் கொள்விலை 323 ரூபாய் 69 சதமாக பதிவாகியுள்ளது.

அதேநேரம் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 337 ரூபாய் 17 சதமாக பதிவாகியுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்