Poissy : வீடற்ற ஒருவரின் சடலம் மகிழுந்துக்குள் இருந்து மீட்பு!!
20 தை 2024 சனி 17:48 | பார்வைகள் : 8425
வீடற்றவர் (SDF) ஒருவரின் சடலம் மகிழுந்துக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
Poissy (Yvelines) நகரில் இன்று ஜனவரி 20, சனிக்கிழமை காலை இச்சடலம் மீட்கப்பட்டது. rue des Grands Champs வீதியில் அவரது மகிழுந்து தரித்து நின்ற நிலையில், மகிழுந்துக்குள் குளிர் காரணமாக குறித்த 76 வயதுடைய ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த சில நாட்களாக இல் து பிரான்ஸ் முழுவதும் கடும் குளிர் நிலவி வரும் நிலையில், வீடற்றவர்கள் பலர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan