IPL தொடர்: Title Sponsor உரிமையை தக்கவைத்தது டாடா நிறுவனம்
21 தை 2024 ஞாயிறு 08:29 | பார்வைகள் : 5068
IPL தொடருக்கான Title sponsor உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.
IPL 2024 தொடர் வரும் மார்ச் மாதம் 22-ம் திகதி முதல் மே 19-ம் திகதி வரை நடைபெறுகிறது.
IPL தொடருக்காக நடத்தப்பட்ட ஏலத்தில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் அதிக விலைக்கு தேர்வான வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில், IPL தொடருக்கான Title sponsor உரிமையை வரும் 2028-ம் ஆண்டு வரை டாடா நிறுவனம் தக்க வைத்துள்ளது.
இதற்காக ஒவ்வொரு சீசனுக்கும் தலா ரூ.500 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து இடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan