Paristamil Navigation Paristamil advert login

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்; ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதி

செவ்வாய் கிரகத்தில் நீராதாரம்; ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் உறுதி

21 தை 2024 ஞாயிறு 09:03 | பார்வைகள் : 1953


ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் நடத்திய ஆய்வில் செவ்வாய் கிரகத்தில் சுமார் 3.7 கிலோமீட்டர் தொலைவிற்கு பனிக்கட்டி படலம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பனிக்கட்டி படலம் உருகினால் அந்த கிரகத்தில் 8.9 அடி ஆழத்திற்கு தண்ணீர் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இது போன்ற நீராதாரம் கண்டறியப்படுவது முதல்முறை இல்லையென்றாலும் தற்போது கண்டறியப்பட்டுள்ள நீரின் அளவுதான் இதுவரை கண்டறியப்பட்டதிலேயே அதிகபட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்