Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

இலங்கையில் தங்கத்தின் விலையில் மாற்றம்!

27 ஆடி 2023 வியாழன் 16:09 | பார்வைகள் : 8004


இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கத்தின் விலை 169,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்