தாயின் சாவைத் தொடர்ந்து 12 வயது மகளும் பலி!!
23 தை 2024 செவ்வாய் 21:40 | பார்வைகள் : 9344
தொடர்ச்சியாக விவசாயிகளின் போராட்டம் நடந்து வரும் நிலையில், போரட்டத்தில் ஈடுபட்டிருந்தவரகளின் மீது, துலூஸ் -அண்டேரா நோக்கிய தேசியசாலை RN20 இல் ஒரு சிற்றுந்து மோதியமை வாசகர்கள் அறிந்த செய்தி.
இதில் முப்பதுகளின் வயதுகளில் உள்ள பசு விவசாயம் செய்யும் பெண் ஒருவர் உடனடியாகக் கொல்லப்பட, இந்த விபத்தில் இவர்களது 12 வயது மகள் மிகவும் மேமசாமான நிலையில் சிற்றுந்தால் மோதப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலை கொண்டு செல்லப்படடிருந்தார்.
இவரது 40 வயதுடைய கணவனும் படுகாயமடைந்துள்ளார்.
சிறுமியின் உயிர் ஆபத்தில் உள்ளது என அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்தச் சிறுமியும் சாவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செய்தியை Foix நகரத்தின் அரச சட்டத்துறை அறிவித்துள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan