பாடசாலைகளில் சீருடை - பரீட்சார்த்த முயற்சியில் பங்கேற்கும் நகரங்கள்!!
23 தை 2024 செவ்வாய் 22:01 | பார்வைகள் : 4597
ஏற்கனவே, தற்போதைய பிரதமர் கப்ரியல் அத்தால், கல்வியமைச்சராக சில மாதங்கள் இருந்த நிலையில், பாடசாலைகளில் சீருடை அணியும் வழக்கத்தை கொண்டுவரும் திட்டத்தை அறிவித்திருந்தார்.
இதனைத தொடர்ந்து, கடந்த 16ம் திகதி ஜனாதிபதி ஆற்றிய உரையில், பாடசாலைகளில் பல மாற்றங்கள் கொண்டுவரப்படும் எனவும், அதில் முக்கியமாக சீருடைத் திட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்
பல மாவட்டங்களில் உள்ள நகரங்கள் இந்தப் பரீட்சார்த்த முயற்சியில் பங்கேற்கச் சம்மதித்ததுடன், நடவடிக்கையிலும் இறங்கி உள்ளன.
இந்த முயற்சி பலனளித்தால், நாடு முழுவதும் 2026 இல் இது சட்டமாக்கப்படும் எனவும் எமானுவல் மக்ரோன் குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பரீட்சார்த்த சீருடைத் திட்டத்தில் பங்கேற்கும் நகரங்களின் பட்டியல், மாவட்ட ரீதியாக இதோ!
BOUCHES-DU-RHÔNE
Aix-en-Provence
Marseille
Cassis
Châteaurenard
AISNE
Saint-Quentin
OISE
Beauvais
Crépy-en-Valois
SOMME
Ham
TERRITOIRE DE BELFORT
Belfort
PYRÉNÉES-ATLANTIQUES
Labastide-Monréjeau
SEINE-ET-MARNE
Arbonne-la-Fôret
SEINE-SAINT-DENIS
Coubron
Neuilly-sur-Marne
Aubervilliers
NORD
Tourcoing
Attiches
Denain
HÉRAULT
Béziers
Pérols
La Grande-Motte
PYRÉNÉES-ORIENTALES
Perpignan
LOIRE-ATLANTIQUE
Nantes
MAYENNE
Laval
SARTHE
Saint-Calais
AUBE
Troyes
Apatou
Saint-Benoît
Tampon
Saint-Louis
Mamoudzou
ALLIER
Cusset
ALPES-MARITIMES
Nice
Cannes
GARD
Beaucaire
CHER
Saint-Doulchard
CÔTES-D’ARMOR
Plouisy
EURE
Évreux
EURE-ET-LOIR
Dreux
HAUTE-GARONNE
Balma
HAUTE-VIENNE
Limoges
HAUTS-DE-SEINE
Puteaux
INDRE
Villedieu-sur-Indre
LOT
Vayrac
MARNE
Reims
MEUSE
Bar-le-Duc
MOSELLE
Bouzonville
Florange
Metz
NIÈVRE
Nevers
PAS-DE-CALAIS
Le Touquet
Ambleteuse
Marck
RHÔNE
Pierre-Bénite
SAÔNE-ET-LOIRE
Autun
SEINE-ET-MARNE
Voisenon
VENDÉE
Talmont-Saint-Hilaire
YVELINES
Plaisir
Poissy