பிள்ளைகளை கைவிட்டு நாய்,பூனைகளுக்கு சொத்தை எழுதி வைத்த தாய்
26 தை 2024 வெள்ளி 08:35 | பார்வைகள் : 9059
சீனாவில் ஒரு வயதான பெண்மணி தனது 2.8 மில்லியன் டொலர் மதிப்புள்ள சொத்து மற்றும் பணத்தை தனது குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக தனது அன்புக்குரிய பூனைகள் மற்றும் நாய்களுக்கு கொடுக்க முடிவு செய்துள்ளதாக சவுத் சைனா மோர்னிங் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்பு, ஷாங்காய் நகரைச் சேர்ந்த Xiu என்ற இந்த வயதான பெண், தனது 2.8 மில்லியன் டொலர் சொத்து தனக்குப் பிறகு தனது மூன்று குழந்தைகளுக்குப் பங்கிடும் வகையில் தனது கடைசி உயிலை எழுதி வைத்தார்.
இருப்பினும், அவள் மனம் மாறியது. அதற்குக் காரணம் அவள் தன் குழந்தைகளைப் புறக்கணித்ததே ஆகும்
எனவே, தான் சேமிக்கும் பணம், தான் அன்புடன் வளர்க்கும் மற்றும் நேசிக்கும் பூனைகள் மற்றும் நாய்களின் நலனுக்காகச் செல்லும் என்று அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் இறந்த பிறகு செல்லப்பிராணிகளை பராமரிக்க ஒரு விலங்கு நிறுவனத்தையும் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan