சூடானில் 253 குழந்தைகளை மீட்டு எடுத்த UNICEF
29 மார்கழி 2023 வெள்ளி 09:00 | பார்வைகள் : 10190
சூடானின் அல் ஜசிரா மாநிலத்தில் உள்நாட்டு போரானது நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகின்றது.
இந்நிலையில் போர் இடம்பெற்றுவரும் இடங்களில் இருந்து 253 சிறுவர்களை மீட்டுள்ள யுனிசெப்ஃ அமைப்பானது அவர்ளை பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைத்து பராமரித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அத்துடன் சூடானில் உள்ள குழந்தைகளுக்கு அமைதி தேவை எனவும் யுனிசெப்ஃ அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் சுமார் 3 மில்லியன் சிறுவர்கள் சூடானில் ஆபத்தில் இருப்பதாக ஐ.நா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. இயூக்கிறிஸ்ரா நிலாந்தினி தவநேசன்
கொழும்பு, யாழ்ப்பாணம்
வயது : 44
இறப்பு : 07 Nov 2025
-
5






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan