இலங்கையில் துப்பாக்கி சூடு: பொலிஸ் அதிகாரி உயிரிழப்பு

31 மார்கழி 2023 ஞாயிறு 03:34 | பார்வைகள் : 6955
மாத்தறை வெலிகம-பெலன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இன்று காலை இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த துப்பாக்கி சூடு அடையாளம் தெரியாத ஒருவரினால் நடத்தப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1