புதுவருட கொண்டாட்டம் - சிறிய அளவு வன்முறைகள் மட்டுமே பதிவு என உள்துறை அமைச்சர் தகவல்! - 211 பேர் கைது!

1 தை 2024 திங்கள் 08:32 | பார்வைகள் : 7243
தலைநகரில் 6000 வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். சோம்ப்ஸ்-எலிசேயில் 800,000 பேர் ஒன்றுகூடி புதுவருடத்தை வரவேற்றிருந்தனர். மாலை 3 மணி முதலே பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டு பார்வையாளர்கள் அனுமதிகப்பட்டிருந்தனர். தலைநகர் பரிசில் 69 பேரும், நாடு முழுவதும் 380 பேரும் கைது செயப்பட்டதாக உள்துறை அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு நாடு முழுவதும் 490 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1